10,11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்தாண்டு மார்ச் 13-ம் தேதி தொடங்குகிறது....