குன்னூர் மரப்பாலம் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது ஓட்டுநரின் அஜாக்கிரதையே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து உரிமையாளர், ஓட்டுநர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…
View More குன்னூரில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலியான சம்பவம்…. காரணம் என்ன?…வெளியான அதிர்ச்சித் தகவல்…case
12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.!
தமிழகத்தில் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த…
View More 12 வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் மாற்றியமைப்படும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.!அமைச்சர் உதயநிதிக்கு எதிராக இபிஎஸ் வழக்கு – ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
தம் மீது அவதூறு கருத்து வெளியிட்டதாக கூறி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த…
View More அமைச்சர் உதயநிதிக்கு எதிராக இபிஎஸ் வழக்கு – ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15 வரை நீட்டிப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்றம் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல்…
View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15 வரை நீட்டிப்பு!அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் – அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி!
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகிய இருவரும் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது, நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைச்சர்…
View More அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் – அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி!திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு : நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் அண்ணாமலை..!
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆஜராகவுள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக நேற்று காலை 7 மணிக்கு விமானம் மூலம்…
View More திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு : நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் அண்ணாமலை..!செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவு நிறுத்திவைப்பு – ஆளுநர் எழுதிய கடிதத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர்…
View More செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவு நிறுத்திவைப்பு – ஆளுநர் எழுதிய கடிதத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!விஷச்சாராய விவகாரம் – 2 கொலை வழக்குகளை பதிவு செய்தது சிபிசிஐடி!!
விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2 கொலை வழக்குகளை பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்த விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் தமிழ்நாடு காவல்துறை…
View More விஷச்சாராய விவகாரம் – 2 கொலை வழக்குகளை பதிவு செய்தது சிபிசிஐடி!!பல்பிடுங்கப்பட்ட விவகாரத்தில் 24 காவல்துறையினர் பணியிட மாற்றம்!
விசாரணைக்கு சென்றவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடியால் வழக்கில் சேர்க்கப்பட்ட உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் உட்பட அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் 24 காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
View More பல்பிடுங்கப்பட்ட விவகாரத்தில் 24 காவல்துறையினர் பணியிட மாற்றம்!வேட்புமனுவில் தவறான தகவல் : இபிஎஸ் மீது வழக்குப் பதிவு
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிச்சாமியின் வேட்பு மனு மற்றும் பிரமாண…
View More வேட்புமனுவில் தவறான தகவல் : இபிஎஸ் மீது வழக்குப் பதிவு