ஊருக்குள் படையெடுத்த யானைக்கூட்டம்!
நீலகிரி மாவட்டத்திற்குள் யானைக்கூட்டம் படையெடுக்க துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு, சமவெளி பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக மேட்டுப்பாளையம் காரமடை உள்ளிட்ட மலை அடிவாரப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக படையெடுக்க துவங்கியுள்ளன....