நெல்லை : அரிவாளால் வெட்டிய 8-ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

நெல்லையில் சக மாணவனை அரிவாளால் வெட்டிய மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

View More நெல்லை : அரிவாளால் வெட்டிய 8-ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!
Controversy talk: #MahaVishnu's house, offices raided by police!

சர்ச்சை பேச்சு #MahaVishnu வீடு, அலுவலகங்களில் போலீசார் சோதனை!

மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை, திருப்பூர் அழைத்துச் சென்ற போலீசார் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். சென்னை அசோக் நகர் அரசு பெண்கள்…

View More சர்ச்சை பேச்சு #MahaVishnu வீடு, அலுவலகங்களில் போலீசார் சோதனை!
Mahavishnu police custody

சர்ச்சைக்குரிய ஆன்மிக பேச்சாளர் #MahaVishnuக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் – நீதிமன்றம் அனுமதி!

மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவை, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது. சென்னை அசோக்…

View More சர்ச்சைக்குரிய ஆன்மிக பேச்சாளர் #MahaVishnuக்கு 3 நாட்கள் போலீஸ் காவல் – நீதிமன்றம் அனுமதி!
Kejriwal's court custody on Sep. Extension to 25

டெல்லி முதலமைச்சர் #AravindKejriwal -ன் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச்…

View More டெல்லி முதலமைச்சர் #AravindKejriwal -ன் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

சூதாட்ட செயலிகள் மூலம் ரூ.400 கோடி மோசடி! 4 பேரை கைது செய்தது அமலாக்கத்துறை!

சீன சூதாட்ட செயலிகள் மூலம் ரூ.400 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக 4 பேரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள கோசிபூா் காவல் நிலையத்தில் இணைய விளையாட்டு சாா்ந்த சூதாட்ட செயலிகள் மூலம்…

View More சூதாட்ட செயலிகள் மூலம் ரூ.400 கோடி மோசடி! 4 பேரை கைது செய்தது அமலாக்கத்துறை!

உ.பி.யில் காரை ஹெலிகாப்டராக மாற்றிய சகோதரர்கள்… போலீசார் கொடுத்த ட்விஸ்ட்!

உத்தரப் பிரதேசத்தில் காரை ஹெலிகாப்டர் வடிவத்துக்கு மாற்றிய சகோதரர்கள், அதற்கு பெயின்ட் அடிக்க ஓட்டிச் சென்றபோது போலீஸார் பறிமுதல் செய்தனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் அம்பேத்கர் நகரில் உள்ள பீட்டி காவல் நிலைய எல்லைக்கு…

View More உ.பி.யில் காரை ஹெலிகாப்டராக மாற்றிய சகோதரர்கள்… போலீசார் கொடுத்த ட்விஸ்ட்!

27வது முறையாக நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் காவல்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை 27-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  போக்குவரத்துத் துறையில், சட்டவிரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம்…

View More 27வது முறையாக நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் காவல்!

ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் போலீஸ் காவல் விதித்தது டெல்லி நீதிமன்றம்!

போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான ஜாபர் சாதிக்கிற்கு 7 நாட்கள் போலீஸ் காவல் விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3…

View More ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் போலீஸ் காவல் விதித்தது டெல்லி நீதிமன்றம்!

சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – விஜயவாடா ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றம் உத்தரவு

சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவலை அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டித்து விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்-அமைச்சருமான சந்திரபாபு நாயுடு ரூ.371 கோடி திறன்மேம்பாட்டு…

View More சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – விஜயவாடா ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15 வரை நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்றம் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்.15 வரை நீட்டிப்பு!