சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி உள்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
View More சொத்து தகராறில் அண்ணன் அடித்துக் கொலை – தம்பி, தாயார் உட்பட 4 பேர் மீது வழக்கு!Filed
நீட் தேர்வு முறைகேடு விவகாரம்! : வழக்குப்பதிவு செய்தது CBI
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.…
View More நீட் தேர்வு முறைகேடு விவகாரம்! : வழக்குப்பதிவு செய்தது CBIகுன்னூரில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலியான சம்பவம்…. காரணம் என்ன?…வெளியான அதிர்ச்சித் தகவல்…
குன்னூர் மரப்பாலம் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது ஓட்டுநரின் அஜாக்கிரதையே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து உரிமையாளர், ஓட்டுநர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…
View More குன்னூரில் பேருந்து கவிழ்ந்து 9 பேர் பலியான சம்பவம்…. காரணம் என்ன?…வெளியான அதிர்ச்சித் தகவல்…