தொலைக்காட்சியில் புகையிலை, மதுபான விளம்பரங்கள்; மத்திய அரசின் நடவடிக்கை என்ன ? -அன்புமணி கேள்வி
தொலைக்காட்சியில் மறைமுகமாக புகையிலை, மதுபான விளம்பரங்கள் செய்யப்படுவதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சிகளில், மறைமுகமாக புகையிலை மற்றும் மதுபான விளம்பரங்கள் இடம்பெறுவதை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என,...