என்.எல்.சி விவகாரம்: சட்டப்பேரவையில் அமைச்சர் பொய் உரைக்கலாமா..?- அன்புமணி ராமதாஸ் கேள்வி
என்.எல்.சி நில கையகப்படுத்தும் விவகாரத்தில் சட்டப்பேரவையில் அமைச்சர் பொய் உரைக்கலாமா..? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.. “...