ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி போட்டிகளை அங்கீகரிக்கவில்லை: மத்திய அரசு
ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டுவண்டி பந்தயத்தை எந்த துறையின் கீழும் அங்கீகரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014- ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தமிழக அரசு...