ஜான்சினா முதல் விராட் கோலி வரை, ஒவைசி முதல் ரொனால்டோ வரை கும்பமேளாவில் பங்கேற்றனரா? – வைரல் படங்கள் உண்மையா?

2025 பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்றதாக மல்யுத்தம், அரசியல், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களில் படத்தொகுப்பு வைரலானது.

View More ஜான்சினா முதல் விராட் கோலி வரை, ஒவைசி முதல் ரொனால்டோ வரை கும்பமேளாவில் பங்கேற்றனரா? – வைரல் படங்கள் உண்மையா?
"I also got calls to join the party" - #SakshiMalik

“எனக்கும் கட்சியில் சேர அழைப்புகள் வந்தன!” – #SakshiMalik

எனக்கும் கட்சியில் சேர அழைப்புகள் வந்தன. ஆனால் அவற்றை நான் நிராகரித்துவிட்டேன் என மல்யுத்த வீராங்களை சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத்…

View More “எனக்கும் கட்சியில் சேர அழைப்புகள் வந்தன!” – #SakshiMalik
Vinesh Phogat, Bajrang Punia join #Congress!

சூடுபிடிக்கும் ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் | #Congress-ல் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் இன்று காங்கிரஸில் இணைந்தனர். பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50…

View More சூடுபிடிக்கும் ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் | #Congress-ல் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா!

ஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்த ராகுல்காந்தி!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மல்யுத்த வீரர்களை சந்தித்து பேசினார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்தவரும்,  பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன்,  மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வீராங்கனைகள் குற்றம்சாட்டினர்.  முன்னணி…

View More ஹரியானாவில் மல்யுத்த வீரர்களை சந்தித்த ராகுல்காந்தி!

“இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது!” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது. சம்மேளனம் கலைக்கப்படவில்லை, அதன் செயல்பாடுகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். …

View More “இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது!” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் | மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை

பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.…

View More இந்திய மல்யுத்த கூட்டமைப்பு சஸ்பெண்ட் | மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை

பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து பத்மஸ்ரீ விருதை திருப்பியளிக்கும் மற்றொரு மல்யுத்த வீரர்!

பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து மற்றொரு மல்யுத்த வீரரும் தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக…

View More பஜ்ரங் புனியாவைத் தொடர்ந்து பத்மஸ்ரீ விருதை திருப்பியளிக்கும் மற்றொரு மல்யுத்த வீரர்!

“எனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திரும்பி அளிக்க உள்ளேன்” – பஜ்ரங் புனியா அறிவிப்பு!

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திரும்பி அளிக்க உள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் நேற்று நடைபெற்றது.…

View More “எனது பத்மஸ்ரீ விருதை பிரதமரிடம் திரும்பி அளிக்க உள்ளேன்” – பஜ்ரங் புனியா அறிவிப்பு!

‘பாலியல் நோக்கமின்றி கட்டிப்பிடிப்பது குற்றம் அல்ல’: பிரிஜ் பூஷன் தரப்பு வாதம்

மல்யுத்த வீராங்கணைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிஜ் பூஷன் சரண் சிங், “பாலியல் நோக்கமின்றி ஒரு பெண்ணை கட்டிப்பிடிப்பது அல்லது தொடுவது குற்றமல்ல” என்று டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக…

View More ‘பாலியல் நோக்கமின்றி கட்டிப்பிடிப்பது குற்றம் அல்ல’: பிரிஜ் பூஷன் தரப்பு வாதம்

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு…! – பாஜகவுக்கு எதிராக திரும்பிய முண்டே சகோதரிகள்?

பாஜக எம்பியான பிரீத்தம் முண்டே டெல்லியில் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக வளர்ச்சி பெற்றதில் முக்கிய பங்கு வகித்தவர் கோபிநாத் முண்டே. அவரின் மகள் பங்கஜா…

View More மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு…! – பாஜகவுக்கு எதிராக திரும்பிய முண்டே சகோதரிகள்?