எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் மின்சார அடுப்புகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
View More எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி ; ஆன்லைன் தளங்களில் ‘அவுட் ஆஃப் ஸ்டாக்’ ஆகும் மின்சார அடுப்புகள்…!cylinder
சிலிண்டர் தட்டுப்பாடு : மத்திய மாநில அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…….!
ஈரான்- இஸ்ரேல் போரால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மத்திய மாநில அரசுகளை அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More சிலிண்டர் தட்டுப்பாடு : மத்திய மாநில அரசுகளுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…….!எல்.பி.ஜி. சிலிண்டர் தேவையுள்ள நிறுவனங்கள் இதை செய்யுங்க……….. HPCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…….!
எல்.பி.ஜி சிலிண்டர் தேவையுள்ள நிறுவனங்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமானது வெளியிட்டுள்ளது.
View More எல்.பி.ஜி. சிலிண்டர் தேவையுள்ள நிறுவனங்கள் இதை செய்யுங்க……….. HPCL வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…….!எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு : பாஜக அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்………!
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை முன்கூட்டியே கணித்து முன்னேற்பாடுகளை செய்யத் தவறிய பாஜக அரசுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக செல்வப்பெருந்தகை பதிவிட்டுள்ளார்.
View More எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு : பாஜக அரசுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்………!“திமுக, சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தை அறிவிக்க வேண்டும்” – அண்ணாமலை!
வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தை அறிவிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
View More “திமுக, சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தை அறிவிக்க வேண்டும்” – அண்ணாமலை!“சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!
சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!அடுத்தடுத்து 9 சிலிண்டர்கள் வெடித்து 36 குடிசை வீடுகள் தரைமட்டம்
திருப்பூரில் அடுத்தடுத்து 9 சிலிண்டர்கள் வெடித்தத்தில் 36 குடிசை வீடுகள் தரைமட்டம் ஆகியது.
View More அடுத்தடுத்து 9 சிலிண்டர்கள் வெடித்து 36 குடிசை வீடுகள் தரைமட்டம்வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளது.
View More வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு – இன்றைய நிலவரம் ?
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்துள்ளது.
View More வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு – இன்றைய நிலவரம் ?“சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதல்” – தவெக தலைவர் விஜய் கண்டனம்!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “சிலிண்டர் விலை உயர்வு சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதல்” – தவெக தலைவர் விஜய் கண்டனம்!