’நியோ கோவ் வைரஸ் அச்சுறுத்தலாக மாறலாம்’
நியோ கோவ் என்ற புதுவகை கொரோனா வவ்வால்களில் காணப்படுவதாகவும், அது மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 2019 ஆம் சீனாவில் தொடங்கி பின் உலகமெங்கும் பரவி கொரோனா தொற்று அச்சுறுத்தி வந்தது....