தொகுதி மறுவரையறை தொடர்பான மத்திய உள்துறை அமித்ஷாவின் பேச்சுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “தொகுதி மறுவரையறை தொடர்பான அமித்ஷாவின் உறுதியளிப்பு நம்பகத் தன்மையற்றது” – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!amit shah
“ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா” – உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் !
ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா போன்று நடைபெறுகிறது எனப் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
View More “ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா” – உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் !‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை கூறுகிறார்’ – உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு !
பிரதமர் மோடி நிதி வழங்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை கூறுகிறார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
View More ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொய்யான தகவலை கூறுகிறார்’ – உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு !கோவையில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!
கோவையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.
View More கோவையில் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!“அமித்ஷா செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” – செல்வப்பெருந்தகை பேட்டி!
மத்திய அமைச்சர் அமித்ஷா எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
View More “அமித்ஷா செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” – செல்வப்பெருந்தகை பேட்டி!டெல்லி தேர்தல் – பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட 40 பேர் நட்சத்திர பிரச்சாரகர்களாக அறிவிப்பு!
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
View More டெல்லி தேர்தல் – பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட 40 பேர் நட்சத்திர பிரச்சாரகர்களாக அறிவிப்பு!அம்பேத்கர் குறித்து அமித்ஷா அவதூறு பேசியதற்கு நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டதா?
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறு பேசியதற்கு நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது என இணையத்தில் வைரலாகும் பதிவு குறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More அம்பேத்கர் குறித்து அமித்ஷா அவதூறு பேசியதற்கு நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டதா?அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற இருக்கைகளில் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டதா?
This news Fact Checked by Newsmeter அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கரின் படம் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…
View More அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற இருக்கைகளில் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டதா?பாஜக எம்.பி. காயமடைந்த விவகாரம் | #RahulGandhi மீது எஃப்ஐஆர் பதிவு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தள்ளி விட்டதில் காயம் ஏற்பட்டதாக பாஜக எம்.பி.க்கள் அளித்த புகாரின் பேரில் ராகுல்காந்தி மீது டெல்லி போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும்…
View More பாஜக எம்.பி. காயமடைந்த விவகாரம் | #RahulGandhi மீது எஃப்ஐஆர் பதிவு!“பாஜக – ஆர்எஸ்எஸ் சிந்தனை அரசியலமைப்பிற்கு எதிரானது” – ராகுல் காந்தி!
பாஜக – ஆர்எஸ்எஸ் சிந்தனை அரசியலமைப்பிற்கு எதிரானது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற தள்ளு முள்ளு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…
View More “பாஜக – ஆர்எஸ்எஸ் சிந்தனை அரசியலமைப்பிற்கு எதிரானது” – ராகுல் காந்தி!