உலகின் மிக பெரிய கட்சி பாஜக என்கிறார்கள்; ஆனால் அவர்களால் இன்னும் ஒரு தேசிய தலைவரை கூட தேர்வு செய்யமுடியவில்லை என அகிலேஷ் யாதவ் மக்களவையில் கிண்டல்…
View More அகிலேஷ் யாதவின் கிண்டல்… சூசக பதிலளித்த அமித்ஷா – மக்களவையில் வெடித்த சிரிப்பலை!amit shah
“இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா” – ஆர்.பி. உதயகுமார்!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதன் மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.…
View More “இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா” – ஆர்.பி. உதயகுமார்!“முழுக்க முழுக்க மக்களுக்காகத்தான்” – டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
அமித்ஷா உடனான சந்திப்பில் கூட்டணி குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “முழுக்க முழுக்க மக்களுக்காகத்தான்” – டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம்!அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு : அதிமுக – பாஜக கூட்டணி முதற்கட்ட பேச்சுவார்த்தை சக்சஸ்?
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சருடன் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக ஆலோசனை நடத்திய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
View More அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பு : அதிமுக – பாஜக கூட்டணி முதற்கட்ட பேச்சுவார்த்தை சக்சஸ்?“என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த பின் மது, ஊழல் முடிவுக்கு வரும்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா!
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பின் மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்து விடும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
View More “என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த பின் மது, ஊழல் முடிவுக்கு வரும்” – உள்துறை அமைச்சர் அமித்ஷா!“அமித்ஷாவின் உருட்டல், மிரட்டலுக்கு திமுக பயப்படாது” – அமைச்சர் சேகர்பாபு!
அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை வைத்து அமித்ஷா செய்யும் உருட்டல், மிரட்டலுக்கு திமுக பயப்படாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
View More “அமித்ஷாவின் உருட்டல், மிரட்டலுக்கு திமுக பயப்படாது” – அமைச்சர் சேகர்பாபு!“பாஜகவின் ஊழல்களுக்கெல்லாம் அமித்ஷா தலைமை தாங்குகிறார்” – நாராயணசாமி குற்றச்சாட்டு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழல்களுக்கு தலைமை தாங்குவதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி
குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக ஆட்சி அமையும்போது தமிழில் மருத்துவம், பொறியியல் : அமித்ஷா வாக்குறுதி!
“நாங்கள் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் போது, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் மொழிபெயர்ப்போம்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
View More பாஜக ஆட்சி அமையும்போது தமிழில் மருத்துவம், பொறியியல் : அமித்ஷா வாக்குறுதி!“வடகிழக்கு மாநிலங்களை வன்முறைகளில் இருந்து பிரதமர் மோடி விடுவித்தார் ” – அமித்ஷா!
கிளர்ச்சி, வன்முறை போன்ற பிரச்னைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லப்பட்டுள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
View More “வடகிழக்கு மாநிலங்களை வன்முறைகளில் இருந்து பிரதமர் மோடி விடுவித்தார் ” – அமித்ஷா!“தொகுதி மறுசீரமைப்பு செய்து, 10 மாநிலங்களில் கவனம் செலுத்தி பாஜக ஆட்சி அமைக்கும்” – அமைச்சர் ரகுபதி விளக்கம்!
தொகுதி மறுசீரமைப்பு செய்து பாஜக 10 மாநிலங்களில் கவனம் செலுத்தி ஆட்சி அமைக்கும் என சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.
View More “தொகுதி மறுசீரமைப்பு செய்து, 10 மாநிலங்களில் கவனம் செலுத்தி பாஜக ஆட்சி அமைக்கும்” – அமைச்சர் ரகுபதி விளக்கம்!