சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ஈஷா யோகா மையம்
சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஈஷா யோகா மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்குப் பயிற்சிக்காகச் சென்ற சுபஸ்ரீ என்ற பெண்...