கட்சியின் தலைவர் விஜயகாந்த் இல்லாமல் தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், கூட்டணி தொடர்பான ஆலோசனையில் தேமுதிக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.…
View More விஜயகாந்த் இல்லாத முதல் தேர்தல் – யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது தேமுதிக?ALLIANCE
அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைப்பு வந்ததா? – அன்புமணி ராமதாஸ் பதில்!
அதிமுக சார்பில் கூட்டணிக்கான அழைப்பு வந்ததா என்பது குறித்து அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள…
View More அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைப்பு வந்ததா? – அன்புமணி ராமதாஸ் பதில்!தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்…பாஜக உடன் கூட்டணி இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
தேர்தல் நாள் நெருங்கும் நேரத்தில் எந்த கட்சிகளுடன் கூட்டணி என்று அறிவிக்கப்படும், தூக்கத்தில் இருந்து எழுப்பில் கேட்டாலும் சரி பாஜக உடன் கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…
View More தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும்…பாஜக உடன் கூட்டணி இல்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!“மம்தா பானர்ஜி இல்லாத I.N.D.I.A. கூட்டணியை கற்பனை கூட செய்ய முடியாது!”- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து..!
மம்தா இல்லாத I.N.D.I.A. கூட்டணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘I.N.D.I.A.’ கூட்டணியை…
View More “மம்தா பானர்ஜி இல்லாத I.N.D.I.A. கூட்டணியை கற்பனை கூட செய்ய முடியாது!”- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து..!“பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வரவேற்றதற்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை: ஜி.கே.வாசன் பேட்டி
மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக விரைவில் முக்கிய முடிவு அறிவிக்கப்படும் எனன தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் பங்கேற்க வந்த ஜி.கே.வாசன், செய்தியாளா்களிடம் கூறியதாவது:…
View More “பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வரவேற்றதற்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை: ஜி.கே.வாசன் பேட்டிஓபிஎஸ் உடன் கூட்டணி: உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் – டிடிவி தினகரன் பேட்டி!
ஓபிஎஸ் உடன் கூட்டணி பற்றி உரிய நேரத்தில் முடிவு அறிவிப்போம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்ததாவது.. ” தமிழ்நாட்டு மக்களின்…
View More ஓபிஎஸ் உடன் கூட்டணி: உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் – டிடிவி தினகரன் பேட்டி!“மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டி!” – மாயாவதி அறிவிப்பு
2024 மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, அவரது பிறந்தநாளை (ஜன.15) முன்னிட்டு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More “மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்துப் போட்டி!” – மாயாவதி அறிவிப்புINDIA – கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை நிராகரித்த ராகுல் காந்தி!
INDIA – கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராகுல் காந்தி நிராகரித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 28 எதிர்கட்சிகளை கொண்ட INDIA கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு,…
View More INDIA – கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை நிராகரித்த ராகுல் காந்தி!INDIA – கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? – உத்தவ் தாக்கரே விளக்கம்!
INDIA – ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து எந்த தவறான புரிதலும் இருக்கக்கூடாது எனக் கூறி உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார். INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி…
View More INDIA – கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? – உத்தவ் தாக்கரே விளக்கம்!‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‛இந்தியா’ கூட்டணியின் தலைவராக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தேர்வு செய்ய திட்டமிட்டநிலையில், அவர் மறுப்பு தெரிவித்ததால் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மக்களவைத் தோ்தலில்…
View More ‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!