26.7 C
Chennai
September 27, 2023

Tag : GK vasan

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இந்தியாவில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்- ஜி.கே.வாசன்

Jayasheeba
இந்தியாவில் ஹாட்ரிக் சாதனை புரிந்து மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி ஆட்சி அமைத்து சாதனை புரிவார் என தமாக தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி பகுதியில் தமிழ் மாநில...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சுங்கச்சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; மத்திய அரசிற்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

Yuthi
சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ள சுங்கக்கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என  மத்திய அரசிற்கு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சரும்,...
கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

G.K.வாசனை அழைக்கும் K.S அழகிரி- காங்கிரஸுடன் இணையுமா தமாகா?

Web Editor
அதிமுகவிற்காக ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து, கூட்டணியில் இணக்கத்தை காட்டியுள்ளது தமிழ் மாநில காங்கிரஸ். தமாக மீண்டும் தாய்க்கட்சியோடு இணைய வேண்டும் என்று அழைப்பை விடுக்கிறார் கே.எஸ்.அழகிரி. என்ன காரணம்… என்ன நடக்கும்…?...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கர்நாடக வனத்துறை தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு: ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் கண்டனம்

Jayasheeba
கர்நாடக வனத்துறையினர் தமிழ்நாடு மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழ்நாடு-கர்நாடக எல்லையில்...
முக்கியச் செய்திகள்

எருதுவிடும் விழாவுக்கு அனுமதி அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Web Editor
தமிழக அரசு, வருங்காலங்களில் மக்களின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியத்திற்கு மதிப்பளித்து உரிய தேதி, நேரத்தில் எருதுவிடும் விழா நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ்...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கவேண்டும் -ஜி.கே.வாசன்

EZHILARASAN D
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 5000 வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பேசினார். சீர்காழி பெய்த அதீத கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு; ஓபிஎஸ்-வாசன் இரங்கல்

G SaravanaKumar
கால்பந்தாட்ட வீராங்கனை மரணத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா (17) என்பவர் காலில் காயத்துடன் ராஜீவ்காந்தி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க வேண்டும் -ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

EZHILARASAN D
தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காமராஜரைப் பற்றி தவறாகப் பேசிய முன்னாள் எம்.பி. – தமாகா கண்டனம்

Web Editor
பெருந்தலைவர் காமராஜரைப்  பற்றி தவறாகப் பேசிய தி.மு.க.வின் முன்னாள் பாராளுமன்ற மேலவை உறுப்பினருக்கு த.மா.கா. கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தன்னலம் இல்லாமல்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

போதைப் பொருள் நடமாட்டம்; தமிழக அரசின் இயலாமையைக் காட்டுகிறது – ஜி.கே.வாசன்

Web Editor
போதைப் பொருள் நடமாட்டத்தை தமிழக அரசு தடுக்க முடியாமல் போனது அதன் இயலாமையை காட்டுகிறது என்று கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ் மாநில...