கர்நாடகா அரசைக் கண்டித்து இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
View More மாநில அரசை கண்டித்து போராட்டம் – கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கைது!against
சொத்து தகராறில் அண்ணன் அடித்துக் கொலை – தம்பி, தாயார் உட்பட 4 பேர் மீது வழக்கு!
சாத்தான்குளம் அருகே சொத்து தகராறில் அண்ணனை அடித்து கொலை செய்த தம்பி உள்பட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
View More சொத்து தகராறில் அண்ணன் அடித்துக் கொலை – தம்பி, தாயார் உட்பட 4 பேர் மீது வழக்கு!வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் இன்று தீர்மானம்!
வக்ஃப் வாரிய மசோதாவுக்கு எதிராக சட்ட சபையில் இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது.
View More வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டசபையில் இன்று தீர்மானம்!டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான போராட்டம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்திற்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை காவல்துறையினர் கைது செய்தனர்.
View More டாஸ்மாக் ஊழலுக்கு எதிரான போராட்டம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது!வங்கதேசம் : ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் புதிய கட்சி தொடக்கம் !
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தின் போது பங்கேற்றவர்கள் தேசிய குடிமக்கள் கட்சி என்னும் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.
View More வங்கதேசம் : ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் புதிய கட்சி தொடக்கம் !திமுக அரசை கண்டித்து அதிமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !
திமுக அரசை கண்டித்து அதிமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
View More திமுக அரசை கண்டித்து அதிமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !திருப்பரங்குன்றம் மலைகோவில் விவகாரம் – எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !
திருப்பரங்குன்றம் மலைகோவில் விவகாரத்தில் இருபிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
View More திருப்பரங்குன்றம் மலைகோவில் விவகாரம் – எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு !அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை – அதிபர் டிரம்புக்கு சீனா கடும் கண்டனம் !
அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
View More அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை – அதிபர் டிரம்புக்கு சீனா கடும் கண்டனம் !அமெரிக்கா இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிப்பு – கனடா பதிலடி !
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது.
View More அமெரிக்கா இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிப்பு – கனடா பதிலடி !“கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் நடத்தும் சூழலில் இருக்கிறார் முதலமைச்சர்” – கனிமொழி எம்.பி.விமர்சனம் !
தமிழ் இனத்தை அவமதிக்கும் சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் நடத்த வேண்டிய சூழலுக்கு நம் முதலமைச்சர் தள்ளப்பட்டு இருக்கிறார் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
View More “கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் நடத்தும் சூழலில் இருக்கிறார் முதலமைச்சர்” – கனிமொழி எம்.பி.விமர்சனம் !