திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
View More திருப்பரங்குன்றம் தீபத்தூண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை…..!thiruparankundram
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் இனியாவது திருந்துமா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் திமுக அரசு இனியாவது திருந்துமா என்று நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் இனியாவது திருந்துமா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!மார்ச் 2ம் தேதி திருப்பரங்குன்றம் கிரிவலத்திற்கு அழைப்பு – நயினார் நாகேந்திரன்!
மார்ச் 2-ஆம் தேதி திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வருவதற்கும் மக்கள் முன்வர வேண்டுமென நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More மார்ச் 2ம் தேதி திருப்பரங்குன்றம் கிரிவலத்திற்கு அழைப்பு – நயினார் நாகேந்திரன்!“திமுகவினருக்கு தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்” – அண்ணாமலை கண்டனம்!
திமுகவினருக்கு தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “திமுகவினருக்கு தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்” – அண்ணாமலை கண்டனம்!“திமுக அரசின் கொட்டம் தேர்தலில் அடக்கப்படும்..” – நயினார் நாகேந்திரன்
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “தீபத்தூணில் தீபமேற்றலாம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்த சில மணி நேரங்களுக்குள்ளேயே அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையிடுவோம் என மீண்டும் கூறியிருக்கிறது திமுக அரசு.…
View More “திமுக அரசின் கொட்டம் தேர்தலில் அடக்கப்படும்..” – நயினார் நாகேந்திரன்“திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது” – தர்மேந்திர பிரதான் பேட்டி!
தமிழிலிருந்து எவ்வாறு திருக்குறளை நீக்க முடியாதோ, அது போலத்தான் திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதை தடுக்க முடியாது என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
View More “திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது” – தர்மேந்திர பிரதான் பேட்டி!திருப்பரங்குன்றம் விவகாரம் : உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை நிறைவு!
மதுரையில் தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்ட இளைஞரின் பிரேத பரிசோதனை நிறைவு பெற்றுள்ளது.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் : உயிரிழந்த இளைஞரின் பிரேத பரிசோதனை நிறைவு!இம்பீச்மென்ட் விவகாரம் ; நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்…!
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்க கோரி இம்பீச்மென்ட் நோட்டீஸ் அளிக்கப்பட்டத்தற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More இம்பீச்மென்ட் விவகாரம் ; நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்…!திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்!
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள், இந்து அமைப்புகள் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட 93 நபர்கள் மீது திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
View More திருப்பரங்குன்றம் விவகாரம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 93 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!