கர்நாடகா அரசைக் கண்டித்து இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
View More மாநில அரசை கண்டித்து போராட்டம் – கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கைது!Yediyurappa
போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
போக்சோ வழக்கில் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா மீது சிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது 17 வயது சிறுமியின்…
View More போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை.. போக்சோ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்து கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது 17…
View More எடியூரப்பாவை கைது செய்ய இடைக்கால தடை.. போக்சோ வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி!கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு!
கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது 17 வயது…
View More கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு!ஒரு மாஸ்க் ரூ.485? எடியூரப்பா மீது ரூ.40,000 கோடி ஊழல் புகார் கூறிய பாஜக எம்எல்ஏ!
கர்நாடகாவில் கொரோனா பேரிடரின் போது, முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, ரூ.40,000 கோடி வரை ஊழல் செய்ததாகவும், ஒரு முகக் கவசத்தை ரூ. 485-க்கு கொள்முதல் செய்ததாகவும் மேலும் பல குற்றச்சாட்டுகளை அக்கட்சியின் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.…
View More ஒரு மாஸ்க் ரூ.485? எடியூரப்பா மீது ரூ.40,000 கோடி ஊழல் புகார் கூறிய பாஜக எம்எல்ஏ!ராஜ்ஜியம் இழந்த ராஜா: எடியூரப்பா முழுமையாக ஆட்சி செய்ய முடியாது ஏன்?
ஒரு இன்ச் கூட நகர்த்த முடியாமல் இருக்கும் லிங்கத்தை, ஒற்றை ஆளாக தோளில் சுமந்து செல்லும் பாகுபலியை போல, மத்திய மற்றும் வடமாநிலங்களில் கோலோச்சிய பாஜகவால், தென்னிந்தியாவிலும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என, அரசியல்…
View More ராஜ்ஜியம் இழந்த ராஜா: எடியூரப்பா முழுமையாக ஆட்சி செய்ய முடியாது ஏன்?ராஜினாமா தகவலில் உண்மை இல்லை: எடியூரப்பா
தான் ராஜினாமா செய்யப் போவதாகப் பரவும் தகவலில் உண்மை இல்லை என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடக பாஜகவில் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவனியின் தலையீடு அதிகமாக இருப்பதாகக் கூறி, கட்சி எம்.எல்.ஏக்கள்,…
View More ராஜினாமா தகவலில் உண்மை இல்லை: எடியூரப்பாகர்நாடக முதல்வர் எடியூரப்பா மருத்துவமனையில் அனுமதி!
காய்ச்சல் அறிகுறியுடன் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவிற்கு கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது, இந்நிலையில், இன்று அவர் பெங்களூருவில் உள்ள தனியார்…
View More கர்நாடக முதல்வர் எடியூரப்பா மருத்துவமனையில் அனுமதி!பெங்களூரில் ஊரடங்கு இல்லை: கர்நாடகா அரசு
கர்நாடகாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகமாக இருந்தபோதிலும் தலைநகர் பெங்களூரில் ஊரடங்கு இல்லை என அம்மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா கூறியுள்ளார். பெங்களூரில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்துவருகிறது. இதன்காரணமாக…
View More பெங்களூரில் ஊரடங்கு இல்லை: கர்நாடகா அரசு