அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆணையர் அருண் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
View More #Anna university | காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை !against
வேங்கைவயல் விவகாரம் – சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் !
வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
View More வேங்கைவயல் விவகாரம் – சிபிசிஐடி குற்றப்பத்திரிகைக்கு எதிராக மனு தாக்கல் !அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு – விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு !
அமைச்சர் ராஜ கண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
View More அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான வழக்கு – விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு !குடியுரிமை பிறப்புரிமை – அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை !
அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு வாஷிங்டன் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
View More குடியுரிமை பிறப்புரிமை – அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை !சட்டவிரோத டிக்கெட் முன்பதிவினால் 4,975 பேர் கைது – தெற்கு ரெயில்வே தகவல் !
சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது 4 ஆயிரத்து 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More சட்டவிரோத டிக்கெட் முன்பதிவினால் 4,975 பேர் கைது – தெற்கு ரெயில்வே தகவல் !“டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக 5000 பேர் மீதான வழக்கு ரத்து” – அமைச்சர் மூர்த்தி தகவல்!
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராடிய 5,000 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
View More “டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக 5000 பேர் மீதான வழக்கு ரத்து” – அமைச்சர் மூர்த்தி தகவல்!சொர்க்கவாசல் படத்தை தடை செய்யக்கோரி மனு – பரிசீலினை செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு !
சொர்க்கவாசல் திரைப்படம் தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜிக்கு எதிரான மனு மீது பரிசீலினை செய்ய கோரி காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் திரைப்படம் டிச.27 ம் தேதி நாடு முழுவதும் ஓடிடியில் (OTT)…
View More சொர்க்கவாசல் படத்தை தடை செய்யக்கோரி மனு – பரிசீலினை செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு !மாணவி பாலியல் வன்கொடுமை : பா.ம.க. சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட சவுமியா அன்புமணி கைது !
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.மகளிரணி தலைவி சவுமியா அன்புமணி மற்றும் பா.ம.க.வி.னர் கைது செய்யப்பட்டனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்புணர்வு…
View More மாணவி பாலியல் வன்கொடுமை : பா.ம.க. சார்பில் போராட்டத்தில் ஈடுபட்ட சவுமியா அன்புமணி கைது !