லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி – மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்!
லஞ்சம் பெற்ற புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் மாவட்ட சிறையிலிருந்து மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். திண்டுக்கல்லில் மருத்துவர் ஒருவரிடம் வழக்கை முடித்து தருவதாக கூறி, 20 லட்சம்...