பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து உயர் தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
View More “நினைவு தெரிந்த நாளிலிருந்து இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை” – எஸ்.பி வேலுமணி பேட்டி!S. P. Velumani
“வனவிலங்குகள் பிரச்னை குறித்து அதிமுக சார்பில் விரைவில் போராட்டம்” – எஸ்.பி.வேலுமணி பேட்டி!
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் யானை மனித மோதல் தொடர்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
View More “வனவிலங்குகள் பிரச்னை குறித்து அதிமுக சார்பில் விரைவில் போராட்டம்” – எஸ்.பி.வேலுமணி பேட்டி!“எடப்பாடி பழனிச்சாமி கேட்கும் கேள்விகளுக்கு திமுகவால் பதில் கொடுக்க முடியவில்லை” – எஸ்.பி.வேலுமணி!
எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேட்கும் கேள்விகளுக்கு திமுகவினால் பதில் கொடுக்க முடியவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
View More “எடப்பாடி பழனிச்சாமி கேட்கும் கேள்விகளுக்கு திமுகவால் பதில் கொடுக்க முடியவில்லை” – எஸ்.பி.வேலுமணி!மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு!
கோவையில் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளதாக முன்னால அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
View More மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் – எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு!“ஜூலை 30ஆம் தேதி குண்டுவெடிப்பு நடக்கும்… அன்று உங்களை கொல்லுவோம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல்!
முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More “ஜூலை 30ஆம் தேதி குண்டுவெடிப்பு நடக்கும்… அன்று உங்களை கொல்லுவோம்” – அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல்!IPL டிக்கெட் கேட்ட எஸ்.பி. வேலுமணி; எங்கு கேட்டால் எளிதில் கிடைக்கும் என யோசனை தெரிவித்த அமைச்சர் உதயநிதி
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், ஐபிஎல் டிக்கெட் கேட்ட அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணிக்கு டிக்கட் எங்குக் கேட்டாள் எளிதில் கிடைக்கும் என யோசனை தெரிவித்த உதயநிதி ஸ்டாலின். 16வது ஐபில் போட்டிகள் கடந்த…
View More IPL டிக்கெட் கேட்ட எஸ்.பி. வேலுமணி; எங்கு கேட்டால் எளிதில் கிடைக்கும் என யோசனை தெரிவித்த அமைச்சர் உதயநிதிஎஸ்.பி.வேலுமணி வழக்கில் நாளை விசாரணை – நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை நாளை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு…
View More எஸ்.பி.வேலுமணி வழக்கில் நாளை விசாரணை – நீதிமன்றம் உத்தரவு“கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது”- வேலுமணி கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பு கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு…
View More “கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது”- வேலுமணி கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்வேலுமணிக்கு எதிரான வழக்கு: அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவு
மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சியில்…
View More வேலுமணிக்கு எதிரான வழக்கு: அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவுஎன் மீது போடும் வழக்குகளை சந்திக்கத் தயார்: முன்னாள் அமைச்சர் வேலுமணி
என் மீது போடப்படும் வழக்குகளைச் சந்திக்க தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய விடியோ, சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. கோவையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின்…
View More என் மீது போடும் வழக்குகளை சந்திக்கத் தயார்: முன்னாள் அமைச்சர் வேலுமணி