ஊருக்கே பிரியாணி விருந்து – அசத்திய முன்னாள் அமைச்சர் தங்கமணி!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்து அசத்தினார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்...