கோவையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில்…
View More தனிப்பட்ட முறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நலமுடன் இருக்க வேண்டும் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிஎஸ்.பி.வேலுமணி
கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ: அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கவன ஈர்ப்பு தீர்மானம்
கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் , கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டூத் தீ குறித்து அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். தமிழ்நாடு…
View More கோவை தொண்டாமுத்தூர் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ: அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கவன ஈர்ப்பு தீர்மானம்உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா? எஸ்.பி.வேலுமணி சந்தேகம்
உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா என்பது கேள்விக்குறி தான் என அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் அக்டோபர் 6 மற்றும் 9…
View More உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா? எஸ்.பி.வேலுமணி சந்தேகம்அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை: எஸ்.பி.வேலுமணி ட்வீட்
தனது வீடு மற்றும் அலுவலகங்களில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு,…
View More அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை: எஸ்.பி.வேலுமணி ட்வீட்எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது வழக்கு
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தியபோது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில்…
View More எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு.. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது வழக்குஎன் மீது போடும் வழக்குகளை சந்திக்கத் தயார்: முன்னாள் அமைச்சர் வேலுமணி
என் மீது போடப்படும் வழக்குகளைச் சந்திக்க தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசிய விடியோ, சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. கோவையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கட்சியின்…
View More என் மீது போடும் வழக்குகளை சந்திக்கத் தயார்: முன்னாள் அமைச்சர் வேலுமணிமுன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான முறைகேடு புகார்: விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான முறைகேடு புகாரில், முழு விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த எஸ்.பி.வேலு மணிக்கு…
View More முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான முறைகேடு புகார்: விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு