ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சரானதன் பின்னணி என்ன?- 10 காரணங்கள்
மகாராஷ்டிரா அரசியலில் கடந்த 10 நாட்களாக அரங்கேறிய காட்சிகள் அங்கு ஆட்சி மாற்றம் உறுதி என்பதை படிப்படியாக உறுதிசெய்தன. ஆனால் கிளைமாக்சில் இப்படி ஒரு திடீர் திருப்பம் இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். தேசியவாத...