Tag : annamalai bjp

முக்கியச் செய்திகள் தமிழகம்

வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை-அண்ணாமலை கோரிக்கை

Web Editor
நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்று  தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதுதொடர்பாக...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

யு20 உலக தடகள சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு அண்ணாமலை வாழ்த்து

Web Editor
யு20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மும்முறை தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் செல்வ பிரபு வெள்ளி ஒன்று வரலாற்றுச் சாதனை படைத்தார். அவருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்....
ஒலிம்பிக் போட்டி தமிழகம்

50 லட்சம் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற இலக்கு-அண்ணாமலை அறிவிப்பு

Web Editor
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பின் படி வருகின்ற 75வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு இல்லம்தோறும் அனைவரும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார். சென்னை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தது ஏன்?-தொல்.திருமாவளவன் விளக்கம்

Web Editor
நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலைவாசி உயர்வு குறித்தும் ஜிஎஸ்டி குறித்தும் விளக்கம் அளித்தார். தமிழகத்தில் ஆளும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்-அமைச்சர் பொன்முடி

Web Editor
தமிழகத்தின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு முதலமைச்சர் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தான் பிரதமரிடம் வலியுறுத்தினேன். இதனை பாஜக தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்துவார் என எதிர்பார்க்கவில்லை என உயர் கல்வித் துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரதமருக்கான வரவேற்பு மக்கள் எழுச்சியாக இருந்தது-பாஜக தலைவர் அண்ணாமலை

Web Editor
செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக சென்னை வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு வழிநெடுகிலும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள நன்றி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாணவி உயிரிழப்பு வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்-அண்ணாமலை வலியுறுத்தல்

Web Editor
கனியாமூர் வழக்கை விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வராமல் டிஜிபி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுகவில் ஏக்நாத் ஷிண்டே போல் யாருமில்லை-அண்ணாமலைக்கு திமுக எம்.பி. பதிலடி

Web Editor
திமுகவில் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே போல் யாருமில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால் மற்றொரு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

’தமிழ்நாடு அரசு எடுத்த கைது நடவடிக்கை எந்த வகையான சமூக நீதி?’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

Arivazhagan Chinnasamy
அறவழியில் அமைதி போராட்டம் நடத்தும் அப்பாவி பழங்குடியின மக்களை அடக்குமுறையை ஏவி விட்டு இவ்வகையான அதிகார அத்துமீறலை, பலபிரயோகத்தைப் பாரதிய ஜனதா கட்சியை வன்மையாகக் கண்டிக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்....
முக்கியச் செய்திகள் குற்றம்

‘இருக்கையில் அமரக்கூடாது என்று யாரும் கூறவில்லை’ – சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

Arivazhagan Chinnasamy
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நரிக்குறவ இனமக்களை இருக்கையில் அமரவைக்காமல் தரையில் அமரவைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நரிக்குறவ இனமக்களை...