எதிா்க்கட்சிகளான ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்தகட்ட கூட்டம், மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் ஆகஸ்ட் 31-இல் தொடங்கி 2 நாள்கள் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக உட்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில்…
View More மும்பையில் இந்தியா கூட்டணியின் 3வது கூட்டம்; ஆக.,31 – செப்.,1ல் கூட்டத்தை நடத்தும் உத்தவ் தாக்கரேஉத்தவ் தாக்கரே
வில் அம்பு சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் – உத்தவ் தாக்கரே
சிவ சேனாவின் வில் அம்பு சின்னம் திருடப்பட்டுவிட்டது; சின்னத்தை திருடியவர்களுக்கு சரியான பாடம் கற்றுத் தர வேண்டும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து…
View More வில் அம்பு சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் – உத்தவ் தாக்கரேஏக்நாத் ஷிண்டேவுக்கு ‘சிவ சேனா’ – அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்
’சிவ சேனா’ கட்சி பெயரையும் அக்கட்சியினுடைய வில் – அம்பு சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி…
View More ஏக்நாத் ஷிண்டேவுக்கு ‘சிவ சேனா’ – அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்மும்பை மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு: முதல்வர் மன்னிப்பு!
மும்பையில் கொரோனா சிகிச்சை அளித்து வந்த தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மன்னிப்பு கோரியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில்…
View More மும்பை மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு: முதல்வர் மன்னிப்பு!நாக்பூரில் மார்ச் 15ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு!
மகராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், நாக்பூரில் வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் மகராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழ்நாடு…
View More நாக்பூரில் மார்ச் 15ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு!