சமையல் செய்யும் போது திடீரென குக்கர் வெடித்து பெண் உயிரிழந்தார்.
View More குக்கர் வெடித்து பெண் பரிதாப பலி!Thiruvottiyur
ஒரு வாரத்துக்கு மேலாக மின்தடை; பொதுமக்கள் சாலை மறியல்!
சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு வாரத்திற்கும் மேலாக மின் தடை நிலவுவதால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை திருவொற்றியூர் அப்பர் சாமி கோயில் தெரு, ஈசானி மூர்த்தி கோயில் தெரு,…
View More ஒரு வாரத்துக்கு மேலாக மின்தடை; பொதுமக்கள் சாலை மறியல்!மாண்டஸ் புயல்; சென்னையின் முக்கிய இடங்களில் கடல் சீற்றம்
மாண்டஸ் புயல் காரணமாக எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு, உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று வானிலை அறிக்கை அறிவுறுத்திய நிலையில், சென்னையில்…
View More மாண்டஸ் புயல்; சென்னையின் முக்கிய இடங்களில் கடல் சீற்றம்