Category : தேர்தல் 2021

முக்கியச் செய்திகள் தேர்தல் 2021

தேர்தல் பணியில் தமிழ்நாடு போலீஸை ஈடுபடுத்தக் கூடாது: எடப்பாடி பழனிசாமி

EZHILARASAN D
தேர்தல் பாதுகாப்பு பணியில் தமிழ்நாடு போலீஸ் ஈடுபடக்கூடாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தல்; வேட்புமனு தாக்கல் தொடங்கியது

EZHILARASAN D
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021

உள்ளாட்சித் தேர்தல் நடத்த அவகாசம் கேட்டது ஏன்? அமைச்சர் கே.என்.நேரு 

EZHILARASAN D
டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக  அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கொரோனா தடுப்பூசி மையத்தை அமைச்சர் கே.என். நேரு...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021

உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்கும் தேர்தல் ஆணையம்

EZHILARASAN D
உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28ம்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021

போலீசார் மீது சாக்கடைக்கழிவு வீச்சு: வீடியோ வைரல்

Vandhana
சங்கரன்கோவில் அருகே புகார் குறித்து விசாரிக்க சென்ற காவலர் மீது சாக்கடை கழிவுகளை எறியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கள்ளதிகுலம் பகுதி கிராமத்தில் அசோகன்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

கோவில்களில் சாதிய பாகுபாடு கடைபிடிக்க கூடாது: எம்எல்ஏ சிந்தனை செல்வன்

Vandhana
பெரிய கோயில்கள் மட்டுமல்லாமல், சிறிய கோயில்களிலும் சாதிய பாகுபாடு இல்லாத நிலையை கடைபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

Vandhana
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாத 9 மாவட்டங்களில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

மனிதக்கழிவுகளை எந்திரத்தை கொண்டு அகற்றும் முறை அறிமுகம்!

Vandhana
மனிதக்கழிவுகளை எந்திரத்தை கொண்டு அகற்றும் முறை, முதன்முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்....
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!

Vandhana
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரம்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்!

Vandhana
வரும் 12-ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார். டெல்டா பாசனத்திற்காக, வரும் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில்,...