முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்களின் இறப்பு குறித்து அவதூறு செய்திகளை பரப்பியதாக பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில்,…
View More ஹெலிகாப்டர் விபத்து பற்றி அவதூறு: பாக். ட்விட்டர் கணக்குகள் மீது வழக்குBipin Rawat
இஸ்லாம் மதத்தில் இருந்து விலகிய பிரபல இயக்குநர்: இந்து மதத்துக்கு மாறுகிறார்
இஸ்லாம் மதத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள பிரபல திரைப்பட இயக்குநர், தனது மனைவியுடன் இந்து மதத்துக்கு மாறுவதாக தெரிவித்துள்ளார். பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் அக்பர் அலி. சில படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ள…
View More இஸ்லாம் மதத்தில் இருந்து விலகிய பிரபல இயக்குநர்: இந்து மதத்துக்கு மாறுகிறார்பிபின் ராவத் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா உடல்களுக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி…
View More பிபின் ராவத் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்குஹெலிகாப்டர் விபத்து; பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
டெல்லியில் முப்படைத்தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மூப்படைத்தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களின் உடல்கள் சூலூர்…
View More ஹெலிகாப்டர் விபத்து; பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலிஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் முன்பு மேகமூட்டத்திற்குள் சிக்கிய கடைசி நொடி வீடியோ
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் முன்பு மேகமூட்டத்திற்குள் சிக்கிய கடைசி நொடி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தலைமை…
View More ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகும் முன்பு மேகமூட்டத்திற்குள் சிக்கிய கடைசி நொடி வீடியோஇந்தியாவில் தொடரும் ஹெலிகாப்டர் விபத்துக்கள்!
இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட மொத்தம் 14 பேருடன் கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வெலிங்டன் நோக்கி சென்ற எம்.ஐ ரக ஹெலிகாப்டர், நீலகிரியில் குன்னூர் பகுதியை…
View More இந்தியாவில் தொடரும் ஹெலிகாப்டர் விபத்துக்கள்!முப்படைகளின் முதல் தலைமை தளபதியின் பணிகள் என்னென்ன?
முப்படைகளின் முதன்மை தலைமை தளபதியின் பணிகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த பதிவில் சுதந்திர இந்தியாவில் சில சமயங்களில் முப்படைகளின், தலைமை தலைமைத் தளபதி பதவியை தனியாக உருவாக்க வேண்டும் என…
View More முப்படைகளின் முதல் தலைமை தளபதியின் பணிகள் என்னென்ன?ஏற்கனவே விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பிபின் ராவத்
MI17V5 ரக ஹெலிகாப்டர் சந்தித்த விபத்துகள் குறித்தும், விபத்தில் சிக்கி உயிர் நீத்த பிபின் ராவத் இதற்கு முன் விபத்தில் இருந்து தப்பிய நிகழ்வு குறித்து பார்ப்போம். இந்தியாவின் முதல் முப்படை முதல் தலைமை…
View More ஏற்கனவே விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பிபின் ராவத்பிபின் ராவத் உயிரிழப்பு; தலைவர்கள் இரங்கல்
முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளது. பிரதமர் மோடி: “முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக…
View More பிபின் ராவத் உயிரிழப்பு; தலைவர்கள் இரங்கல்பிபின் ராவத் உயிரிழப்பு; நடந்தது என்ன? விரிவான செய்தி தொகுப்பு
குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து,…
View More பிபின் ராவத் உயிரிழப்பு; நடந்தது என்ன? விரிவான செய்தி தொகுப்பு
