வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்துள்ளது.

View More வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

“எரிகாற்று உருளை விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” – சீமான்!

எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியுள்ளது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

View More “எரிகாற்று உருளை விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” – சீமான்!

சிலிண்டர் விலை எதிரொலி – தங்கும் விடுதிகளின் கட்டணம் அதிரடி உயர்வு!

தங்கும் விடுதிகளில் கட்டணம் ரூ.1,000 உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஐடி விடுதி, பி.ஜி. ஓனர்ஸ் அசோசியேசன் தெரிவித்துள்ளது.

View More சிலிண்டர் விலை எதிரொலி – தங்கும் விடுதிகளின் கட்டணம் அதிரடி உயர்வு!

“சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்” – மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்!

வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

View More “சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்” – மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்!

போராட்டத்தில் இறங்கிய லாரி உரிமையாளர்கள்; சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…!

தென் மண்டல எல்.பி.ஜி சிலிண்டர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

View More போராட்டத்தில் இறங்கிய லாரி உரிமையாளர்கள்; சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்…!

கிடங்குகளில் இருந்து நேரடியாக எல்பிஜி சிலிண்டர் விற்பனைக்கு தடை – டெல்லி அரசு அறிவிப்பு!

டெல்லியில் உள்ள கிடங்குகளில் இருந்து நேரடியாக எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

View More கிடங்குகளில் இருந்து நேரடியாக எல்பிஜி சிலிண்டர் விற்பனைக்கு தடை – டெல்லி அரசு அறிவிப்பு!

கத்தார் இயற்கை எரிவாயு ஆலை மீது ஈரான் தாக்குதல் ; இந்தியாவின் LPG இறக்குமதியை பாதிக்குமா…?

கத்தார் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் ஒன்றில் அந்நாட்டில் உள்ள ராஸ் லஃபான் எனப்படும் இயற்கை எரிவாயு (LNG) ஆலை சேதமடைந்துள்ளது.

View More கத்தார் இயற்கை எரிவாயு ஆலை மீது ஈரான் தாக்குதல் ; இந்தியாவின் LPG இறக்குமதியை பாதிக்குமா…?

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன? – அன்புமணி கேள்வி!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சமையல் எரிவாயு உருளைகளுக்கு தமிழக அரசு ரூ.100 மானியம் வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

View More சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை போக்க திமுக அரசின் திட்டம் என்ன? – அன்புமணி கேள்வி!

சிலிண்டர் தட்டுப்பாடு – பெங்களூருவில் ஓட்டல்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் ஓட்டல்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

View More சிலிண்டர் தட்டுப்பாடு – பெங்களூருவில் ஓட்டல்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவிப்பு!

“எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்” – மத்திய அரசு உத்தரவு!

அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் எல்.பி.ஜி (LPG) உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

View More “எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்” – மத்திய அரசு உத்தரவு!