பல் வலிக்கு சென்ற நபரிடம் ரூ.10 லட்சம் பணத்துடன் மொத்த பற்களையும் பிடுங்கிய மருத்துவர்; என்ன நடந்தது?
பல் வலிக்கு சென்ற நபரிடம் 10 லட்சம் ரூபாய் ஏமாற்றி மொத்த பற்களையும் பிடுங்கிய மருத்துவரை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சரவணன் என்பவர் பல்...