தமிழ் நாட்டில் காலியாக உள்ள அனைத்து துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை – தமிழ் நாடு அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்…!வெள்ளை அறிக்கை: தவெக அரசின் முகமூடி கிழிந்தது – நயினார் நாகேந்திரன்…!
தவெக அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை ஒரு வீண், வெற்று அறிக்கை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More வெள்ளை அறிக்கை: தவெக அரசின் முகமூடி கிழிந்தது – நயினார் நாகேந்திரன்…!தமிழ் நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!
தமிழ் நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழ் நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்? – டிடிவி தினகரன்!
தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல ஏற்கனவே எல்லோராலும் அடித்துத் துவைத்து வெளுத்துப் போன அறிக்கையே என்று டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
View More தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்? – டிடிவி தினகரன்!விஜயபாஸ்கர் ராஜினாமா – விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு!
விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அத்தொகுதி காலியானதாக சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
View More விஜயபாஸ்கர் ராஜினாமா – விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு!டெலிகிராம் செயலிக்கு தடை – டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் வழக்கு தாக்கல்!
டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசு விதித்த தடை உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
View More டெலிகிராம் செயலிக்கு தடை – டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் வழக்கு தாக்கல்!நிதிநிலையை மேம்படுத்தவும், வாக்குறுதிகளை நிறைவேற்றவும் அரசின் செயல்திட்டம் என்ன? – அன்புமணி கேள்வி?
தவெக அரசு மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறது என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More நிதிநிலையை மேம்படுத்தவும், வாக்குறுதிகளை நிறைவேற்றவும் அரசின் செயல்திட்டம் என்ன? – அன்புமணி கேள்வி?மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் இன்று மதியம் 1 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More மதியம் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?“வெள்ளை அறிக்கை தமிழக மக்களை ஏமாற்றும் நாடகமாக இருந்து விடக்கூடாது” – வானதி சீனிவாசன்!
தமிழ்நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்திக் காட்ட வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
View More “வெள்ளை அறிக்கை தமிழக மக்களை ஏமாற்றும் நாடகமாக இருந்து விடக்கூடாது” – வானதி சீனிவாசன்!சிவகங்கை : 3 மாதங்களுக்கு பின் ஆகாஷ் உடல் இன்று தகனம்!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் போலீஸ் கஸ்டடியில் மரணமடைந்ததாக கூறப்படும் ஆகாஷின் உடல் தகனம் செய்யப்பட்டது.
View More சிவகங்கை : 3 மாதங்களுக்கு பின் ஆகாஷ் உடல் இன்று தகனம்!