”கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கேயே சேமிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்”
கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கேயே சேமிக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கூடங்குளத்தில் உள்ள இரண்டு அணு உலைகளின் அணுக்கழிவுகளும் அங்கேயே சேமித்து...