#IPL2026 | ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி!

குஜராத் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

View More #IPL2026 | ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி!

#IPL2026 | ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை!

52-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இன்று மோதுகின்றன.

View More #IPL2026 | ராஜஸ்தான் – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை!

IPL2026 | பெங்களூருவை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி!

லக்னோ அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

View More IPL2026 | பெங்களூருவை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி!

#IPL2026 | ஐதராபாத் – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்!

ஐதராபாத்தில் நடைபெறும் 49-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத், பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

View More #IPL2026 | ஐதராபாத் – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்!

#IPL2026 | டெல்லியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி!

சென்னை அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

View More #IPL2026 | டெல்லியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கபோவது யார்…? சென்னை மற்றும் டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை…!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

View More ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்கபோவது யார்…? சென்னை மற்றும் டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை…!

#IPL2026 | மும்பை – லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை!

மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை மற்றும் லக்னோ அணி இன்று மோதுகிறது.

View More #IPL2026 | மும்பை – லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை!

#IPL2026 | பஞ்சாப்பை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி!

பஞ்சாப்பை வீழ்த்தி குஜராத் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

View More #IPL2026 | பஞ்சாப்பை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி!

மீண்டும் மீண்டுமா…? ; காயம் காரணமாக தொடரில் இருந்து விலகும் சென்னை வீரர் ராமகிருஷ்ண கோஷ்…!

சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ராமகிருஷ்ண கோஷ் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More மீண்டும் மீண்டுமா…? ; காயம் காரணமாக தொடரில் இருந்து விலகும் சென்னை வீரர் ராமகிருஷ்ண கோஷ்…!

#IPL2026 | ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி…!

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தி வீழ்த்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.

View More #IPL2026 | ஐதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி…!