தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்துள்ளது.
View More கடைசி டி 20 போட்டி ; திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா அபாரம்….தென் ஆப்பிரிக்காவிற்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா..!SportsNews
ஜூனியர் ஆசிய கோப்பை ; அரையிறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்… இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்….!
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
View More ஜூனியர் ஆசிய கோப்பை ; அரையிறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்… இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்….!கடும் பனி : இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டி ரத்து…!
கடும் பனி காரணமாக லக்னோவில் நடைபெற இருந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
View More கடும் பனி : இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டி ரத்து…!IND vs SA நான்காவது டி 20 போட்டி : மூடு பணியால் டாஸ் போடுவதில் தாமதம்…!
லக்னோவில் நடைபெறும் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான நான்காவது டி 20 போட்டியில் அதிக மூடு பணியின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதமாகியுள்ளது.
View More IND vs SA நான்காவது டி 20 போட்டி : மூடு பணியால் டாஸ் போடுவதில் தாமதம்…!ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலம் தொடங்கியது…!
ஐபிஎல் 2026 தொடருக்கன மினி ஏலம் அபுதாபியில் மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
View More ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலம் தொடங்கியது…!மூன்றாவது டி 20 போட்டி ; இந்தியாவுக்கு 118 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா…!
இந்தியாவுக்கு எதிரான மூன்றவது டி 20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்துள்ளது.
View More மூன்றாவது டி 20 போட்டி ; இந்தியாவுக்கு 118 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா…!ஜூனியர் ஆசிய கோப்பை ; பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
View More ஜூனியர் ஆசிய கோப்பை ; பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிமூன்றவது டி 20 போட்டி ; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு…!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றவது டி 20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
View More மூன்றவது டி 20 போட்டி ; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு…!ஜூனியர் ஆசிய கோப்பை : பாகிஸ்தானுக்கு 241 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 46.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை எடுத்துள்ளது.
View More ஜூனியர் ஆசிய கோப்பை : பாகிஸ்தானுக்கு 241 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியாஜூனியர் ஆசிய கோப்பை : ருத்ர தாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி, முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா…!
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் யுஏஇ அணியை 234 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
View More ஜூனியர் ஆசிய கோப்பை : ருத்ர தாண்டவம் ஆடிய சூர்யவன்ஷி, முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா…!