தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கோள்கிறார். இதற்காக கன்னியாகுமரி வந்துள்ள பிரதமர் மோடி வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆர். சிலை வரை ரோடு ஷோ மேற்கொண்டார்.
பிரதமர் மோடி ரோடு ஷோ செல்லும் வாகனத்தில் அதிமுக பொதுச் செயளாலர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சாலை இருபுறமும் கூடியிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதம மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.







