திருவள்ளூரில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ – புதுமண தம்பதிக்கு வாழ்த்து!

திருவள்ளூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

View More திருவள்ளூரில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ – புதுமண தம்பதிக்கு வாழ்த்து!

திருச்சியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ!

திருச்சியில் தவெக தலைவர் விஜய்க்கு பொதுமக்கள் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

View More திருச்சியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ!

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி ரோடு ஷோ…!

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொண்டார். 

View More கன்னியாகுமரியில் பிரதமர் மோடி ரோடு ஷோ…!

கன்னியாகுமரியில் இன்று தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ!

கன்னியாகுமரியில் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அங்கு சாலைப் பேரணி போதும் என தவெகவினர் அனுமதி கோரியுள்ளனர்.

View More கன்னியாகுமரியில் இன்று தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ!

“கோவை அதிமுகவின் கோட்டை” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

டாஸ்மார்க் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் விரைவில் சிறை செல்வது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “கோவை அதிமுகவின் கோட்டை” – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

கோவையில் நடைப்பயிற்சியின் போது மக்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

திமுக அரசு ஆட்சி அமைந்ததும் அணைகள் புனரமைக்கப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

View More கோவையில் நடைப்பயிற்சியின் போது மக்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

“குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசாங்கம் திமுக” – எடப்பாடி பழனிசாமி!

குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் தான் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

View More “குப்பைக்கு வரி போட்ட ஒரே அரசாங்கம் திமுக” – எடப்பாடி பழனிசாமி!

“அதிமுக ஆட்சி அமைந்ததும் கேரளா தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்” – எடப்பாடி பழனிசாமி!

கோவையில் விவசாயிகளின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக ஆட்சி அமைந்ததும் கேரளா தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுப்போம்” – எடப்பாடி பழனிசாமி!

“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” – சுற்றுப்பயணத்தை தொடங்கினர் எடப்பாடி பழனிசாமி!

“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளார்.

View More “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” – சுற்றுப்பயணத்தை தொடங்கினர் எடப்பாடி பழனிசாமி!

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ தொடங்கியது – மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தி வருகிறார்.

View More மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ தொடங்கியது – மக்கள் உற்சாக வரவேற்பு!