ரோகித்திற்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு – ஹர்திக் பாண்டியாவுக்கு முன்னாள் இந்திய வீரர் அறிவுறுத்தல்…!

முன்னாள் வீரர் இந்திய அணி மனோஜ் திவாரி, ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் ரோஹித் ஷர்மாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

View More ரோகித்திற்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு – ஹர்திக் பாண்டியாவுக்கு முன்னாள் இந்திய வீரர் அறிவுறுத்தல்…!

சென்னை vs கொல்கத்தா ; தோனி கூறிய அறிவுரை… ஆட்ட நாயகன் விருது பெற்ற நூர் அகமது…!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய நூர் அகமதுவுக்கு, தோனி மற்றும் அகில் ஹொசைன் கூறிய அறிவுரைகள் பற்றி சென்னை அணியின் உதவி பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் பேசியுள்ளார்.

View More சென்னை vs கொல்கத்தா ; தோனி கூறிய அறிவுரை… ஆட்ட நாயகன் விருது பெற்ற நூர் அகமது…!

#IPL2026 | பஞ்சாபை எதிர்கொள்ளும் சென்னை… இன்று களமிறங்குவாரா தோனி..?

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

View More #IPL2026 | பஞ்சாபை எதிர்கொள்ளும் சென்னை… இன்று களமிறங்குவாரா தோனி..?

இறுதியுத்தம் : கோப்பை யாருக்கு………? டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு……..!

டி 20 உலகக்கோப்பை தொடரின் இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More இறுதியுத்தம் : கோப்பை யாருக்கு………? டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு……..!

#INDvsENG : இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் தோனியா………? – இணையத்தில் டிரெண்டாகி வரும் ’THALA FOR A REASON’………..!

டி 20 உலககோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிதான் காரணம் என்று கூறி ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

View More #INDvsENG : இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் தோனியா………? – இணையத்தில் டிரெண்டாகி வரும் ’THALA FOR A REASON’………..!

அதிரடி காட்டிய மே.இ.தீ பேட்ஸ்மேன்கள்; இந்தியாவுக்கு 196 ரன்கள் இலக்கு….!

இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்துள்ளது. 

View More அதிரடி காட்டிய மே.இ.தீ பேட்ஸ்மேன்கள்; இந்தியாவுக்கு 196 ரன்கள் இலக்கு….!

IND vs WI : டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு….!

டி 20 உலக்கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அனிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More IND vs WI : டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு….!

டி 20 உலகக்கோப்பை : இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு…….!

டி 20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

View More டி 20 உலகக்கோப்பை : இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு…….!

டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது அணி…….. ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இந்தியா படைத்த சாதனை……..!

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 256 ரன்கள் எடுத்துள்ளது.

View More டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது அணி…….. ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இந்தியா படைத்த சாதனை……..!

ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுகிறார்!