ஈரானில் நிலநடுக்கம்: 3 பேர் பலி; 19 பேர் படுகாயம்!
ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 19 பேர் பலத்த காயமடைந்தனர். ஈரானில் தென்மேற்கில் பந்தர் அப்பாஸ் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது....