2006 வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: பயங்கரவாதிக்கு மரண தண்டனை

கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 2 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பாக வழக்கில் பயங்கரவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள சங்கத் மோச்சான் கோவிலில்…

View More 2006 வாரணாசி தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: பயங்கரவாதிக்கு மரண தண்டனை

திருமணம் – வரதட்சணை- மனைவியை கழட்டி விட்டு ரிபீட் செய்த சிங்கப்பூர் காவல் அதிகாரி

திருவாரூரில் பிறந்து சிங்கப்பூரில் குடியுரிமை பெற்ற காவல் அதிகாரி ஒருவர் இரண்டு பெண்களை திருமணம் செய்து வரதட்சணை பெற்று கொண்டு அவர்களை கழட்டி விட்டதோடு, 3-வது திருமணத்திற்கு தயாராகி கொண்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.  திருவாரூர்…

View More திருமணம் – வரதட்சணை- மனைவியை கழட்டி விட்டு ரிபீட் செய்த சிங்கப்பூர் காவல் அதிகாரி

நான் நன்றாக இருக்கிறேன்- பிரபல பாலிவுட் நடிகர் வெளியிட்ட வீடியோ

தனது உடல்நிலை குறித்து வெளிவரும் வதந்திகளை ரசிகர்கள் நம்பக் கூடாது என்பதற்காக தான் நலமாக இருப்பதாகக் கூறி பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா வீடியோ வெளியிட்டார். 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள தர்மேந்திரா (86)…

View More நான் நன்றாக இருக்கிறேன்- பிரபல பாலிவுட் நடிகர் வெளியிட்ட வீடியோ

ஒகேனக்கல் அருவியில் குளிக்கத் தடை!

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி 5,000 கன அடியாக…

View More ஒகேனக்கல் அருவியில் குளிக்கத் தடை!

கேரளத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோரா வைரஸ்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் நகரில் விழிஞ்சம் பகுதியில் அங்கன்வாடி செல்லும் குழந்தைகள் 2 பேருக்கு நோரா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. டையேரியா எனப்படும் வயிற்றுப்போக்கு ஏற்படுத்தும் ரோட்டோ வைரஸை ஒத்த பண்புகளை…

View More கேரளத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நோரா வைரஸ்

நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். இங்கிலாந்து பிரதமராக 2019 ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். 2020ல் கொரோனா முதல் அலையின்…

View More நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி

டான் திரைப்படத்தில் நடிக்க மறுத்து விட்டேன் – உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்

டான் திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது, இந்த படம் முதலில் தனக்கு தான் வந்தது என்றும் தான் நடிக்க மறுத்து விட்டதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.   சிவகார்த்திகேயன் நடித்துள்ள…

View More டான் திரைப்படத்தில் நடிக்க மறுத்து விட்டேன் – உதயநிதி ஸ்டாலின் ஓபன் டாக்

பள்ளி செல்லா மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிய உத்தரவு

பள்ளி செல்லா மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து, பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 6…

View More பள்ளி செல்லா மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிய உத்தரவு

பல்கலைக்கழகங்களுக்கு மம்தாவே வேந்தர்: அமைச்சரவை ஒப்புதல்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜியை வேந்தராக நியமிக்க அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு ‘பார்வையாளர்’ என்ற பதவியிலிருந்தும் ஆளுநர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக…

View More பல்கலைக்கழகங்களுக்கு மம்தாவே வேந்தர்: அமைச்சரவை ஒப்புதல்

ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சம்பளத்தைப் பிடிக்க உத்தரவு

நியாய விலைக் கடை பணியாளர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், சம்பளத்தைப் பிடித்தம் செய்ய கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு, நியாயவிலைக் கடைகளுக்கு தனித் துறை…

View More ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சம்பளத்தைப் பிடிக்க உத்தரவு