ஆசிய விளையாட்டில் பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்த வித்யா ராம்ராஜ்க்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More ஆசிய விளையாட்டு போட்டி: 400 மீ தடை ஓட்டத்தில் வெண்கலம் – வித்யா ராம்ராஜ்க்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!Sports
முதல் ஒருநாள் போட்டி : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை!
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.
View More முதல் ஒருநாள் போட்டி : இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை!ஆசிய விளையாட்டு போட்டி : கபடியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய அணி!
ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் பெண்கள் அணியைத் தொடர்ந்து, இந்திய ஆண்கள் அணியும் தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
View More ஆசிய விளையாட்டு போட்டி : கபடியில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய அணி!ஆசிய விளையாட்டுப் போட்டி : வூஷூ போட்டியில் வெள்ளி வென்றார் இந்தியாவின் ரோஷிபினா தேவி!
ஆசிய விளையாட்டு வூஷூ போட்டியில் இந்தியாவின் ரோஷிபினா தேவி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
View More ஆசிய விளையாட்டுப் போட்டி : வூஷூ போட்டியில் வெள்ளி வென்றார் இந்தியாவின் ரோஷிபினா தேவி!டி20 போட்டி: இந்தியா – ஜப்பான் இன்று பலப்பரீட்சை!
இந்தியா, ஜப்பான் இடையேயான டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது..
View More டி20 போட்டி: இந்தியா – ஜப்பான் இன்று பலப்பரீட்சை!ஆசிய விளையாட்டுப் போட்டி : 3வது வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணி!
துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.
View More ஆசிய விளையாட்டுப் போட்டி : 3வது வெள்ளி பதக்கம் வென்ற இந்திய அணி!கடைசி டி20 போட்டி : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு!
இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
View More கடைசி டி20 போட்டி : டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு!2-வது டி20 போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
இந்திய அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
View More 2-வது டி20 போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!2வது டி20 போட்டி: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது போட்டி, டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
View More 2வது டி20 போட்டி: இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை!முதல் டி20 போட்டி : இந்தியா-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!
இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது..
View More முதல் டி20 போட்டி : இந்தியா-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்!