அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்-க்கு மீண்டும் சிக்கல்!
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்கனவே ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் சிக்கியிருந்த நிலையில், தற்போது வெள்ளை மாளிகையில் இருந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற வழக்கின் பிடியும் இறுக தொடங்கியுள்ளது....