’லியோ’ கிளிம்ப்ஸ் வீடியோவிற்கு கமல்ஹாசன் குரல்?
லியோ படத்தின் கிளிம்ப்ஸ் விடியோவிற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணிக் குரல் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்ஷன் திரில்லர்...