லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் உள்ள ராகவா லாரன்ஸின் பென்ஸ் திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
View More LCU அப்டேட் – அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த ராகவா லாரன்ஸின் பென்ஸ்!lcu
#LCU | “கைதி 2 பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்” – நடிகர் கார்த்தி உறுதி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான ‘கைதி’ திரைப்படத்தின் 2ம் பாகத்திற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட…
View More #LCU | “கைதி 2 பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும்” – நடிகர் கார்த்தி உறுதி!லோகேஷ் கனகராஜின் ‘LCU’ குறும்படம் – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
லியோ திரைப்படத்தின் ரிலீஸ் முடிந்த உடனேயே தனக்கு கிடைத்த ஒரு சிறிய இடைவெளியில் 15 முதல் 20 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு குறும்படத்தை இயக்கியிருப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனர் லோகேஷ்…
View More லோகேஷ் கனகராஜின் ‘LCU’ குறும்படம் – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!ஆர்.ஜே.பாலாஜி ஹீராவாக நடிக்கும் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒரு ரோலில் நடிக்கவிருப்பதாக அந்த படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு கைதி,…
View More ஆர்.ஜே.பாலாஜி ஹீராவாக நடிக்கும் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்!லியோ வெற்றி விழாவுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை!
லியோ வெற்றி விழாவுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்.19ஆம் தேதி வெளியான படம் லியோ. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான…
View More லியோ வெற்றி விழாவுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை!லியோ திரைப்படத்தில் உள்ள எல்சியூ தொடர்பு! மனம் திறந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!!
லியோ திரைப்படத்தில் உள்ள எல்சியூ தொடர்பு குறித்து அத்திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மன திறந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்.19ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
View More லியோ திரைப்படத்தில் உள்ள எல்சியூ தொடர்பு! மனம் திறந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!!’லியோ’ திரைப்பட விமர்சனங்களை ஏற்கிறேன்: லோகேஷ் கனகராஜ் பேச்சு!
விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படம் தொடர்பாக வரும் கலவையான விமர்சனங்களை ஏற்றுக் கொள்வதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘ஜப்பான்’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்…
View More ’லியோ’ திரைப்பட விமர்சனங்களை ஏற்கிறேன்: லோகேஷ் கனகராஜ் பேச்சு!‘லியோ’ திரைப்படத்தின் ‘ImScared’ பாடல் வெளியானது!
லியோ’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ImScared’ பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’. த்ரிஷா,…
View More ‘லியோ’ திரைப்படத்தின் ‘ImScared’ பாடல் வெளியானது!இணையத்தை கலக்கும் ’Lokiverse 2.0 Theme’ வீடியோ!
’லியோ’ திரைப்படத்தில் இடம்பெற்ற லோகிவர்ஸ் 2.0 தீம் இசையின் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இது ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய…
View More இணையத்தை கலக்கும் ’Lokiverse 2.0 Theme’ வீடியோ!’லியோ’ படத்தின் ஓடிடி வெளியீடு!
பாக்ஸ் ஆஃபிசில் பட்டையை கிளப்பிவரும் ‘லியோ’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’. த்ரிஷா, அர்ஜூன்,…
View More ’லியோ’ படத்தின் ஓடிடி வெளியீடு!