நடிகர் விஜய்-யின் லியோ படத்தில் இணைந்த மற்றொரு இயக்குநர்?

லியோ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர்…

View More நடிகர் விஜய்-யின் லியோ படத்தில் இணைந்த மற்றொரு இயக்குநர்?