”அயலான் ஆஸ்கர் வெல்ல தகுதியுள்ள இந்திய திரைப்படம்!” – பார்த்துவிட்டு ஸ்வீட் கொடுத்து பாராட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்
அயலான் ஆஸ்கர் வெல்ல தகுதியுள்ள இந்திய படம் என அயலான் பார்த்துவிட்டு ஸ்வீட் கொடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டினார். தென்னிந்திய ஷாருக்கான், சின்ன ரஜினி, கோலிவுட் பிரின்ஸ் என்று ரசிகர்களாலும் வசூல் சக்ரவர்த்தி என்று தயாரிப்பாளர்களாலும்...