வளர்பிறை முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
View More வளர்பிறை முகூர்த்தம், வார இறுதி நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எப்போது, எங்கிருந்து தெரியுமா?special bus
வார விடுமுறையில் சொந்த ஊர்களுக்குச் செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்துறை அறிவிப்பு!
தொடர் விடுமுறையை முன்னிட்டு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
View More வார விடுமுறையில் சொந்த ஊர்களுக்குச் செல்ல கூடுதல் சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்துறை அறிவிப்பு!சபரிமலை செல்வோருக்கு சிறப்பு பேருந்து | அரசு விரைவு போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு!
கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை இன்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ரா. மோகன் தொடங்கி வைத்தார். கேரள மாநிலத்தின் சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் கோயிலில் ,…
View More சபரிமலை செல்வோருக்கு சிறப்பு பேருந்து | அரசு விரைவு போக்குவரத்து துறையின் முக்கிய அறிவிப்பு!#Diwali விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு.. – 12,846 சிறப்பு பேருந்துகளை அறிவித்தது #TNGovt
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் சென்னைக்கு திரும்ப வசதியாக 12,846 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பஸ்,…
View More #Diwali விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு.. – 12,846 சிறப்பு பேருந்துகளை அறிவித்தது #TNGovtதொடர் விடுமுறை – #Chennai -ல் இருந்து சொந்த ஊர் சென்றோர் எத்தனை பேர் தெரியுமா?
தொடர்விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளின் மூலம் 1.62 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. ஆயுத பூஜையொட்டி இன்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால்…
View More தொடர் விடுமுறை – #Chennai -ல் இருந்து சொந்த ஊர் சென்றோர் எத்தனை பேர் தெரியுமா?”தொடர் விடுமுறையை முன்னிட்டு 23, 24ஆம் தேதிகளில் #SpecialBus” – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!
தொடர் விடுமுறை, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கல்வி, வேலை என பல்வேறு நிகழ்வுகள் தொடர்பாக அன்றாடம் மக்கள் வேறு ஊர்களுக்கு பயணிப்பதும்…
View More ”தொடர் விடுமுறையை முன்னிட்டு 23, 24ஆம் தேதிகளில் #SpecialBus” – போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலி; பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள்!
தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்புப்பணி காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 70 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…
View More சென்னை புறநகர் ரயில்கள் ரத்து எதிரொலி; பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள்!உதகையை சுற்றிப் பார்க்க ரூ.100 கட்டணத்தில் சிறப்பு பேருந்துகள்!
உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக சுற்று பேருந்து இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அந்த பேருந்தில் பெரியவர் ஒருவருக்கு ரூ.100 கட்டணமும், சிறியவர்களுக்கு ரூ.50 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
View More உதகையை சுற்றிப் பார்க்க ரூ.100 கட்டணத்தில் சிறப்பு பேருந்துகள்!சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வரும் 22, 23 ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு 22/04/2024…
View More சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி…
View More மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!