25.5 C
Chennai
September 24, 2023

Month : May 2021

முக்கியச் செய்திகள் இலக்கியம்

இலவச தடுப்பூசி விவகாரம்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

EZHILARASAN D
இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களை சேர்க்காதது ஏன்? என்று மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது இந்தியாவில் கொரோனா 2வது அலையால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன....
முக்கியச் செய்திகள் தமிழகம்

புதிய பாடப்புத்தக விநியோகம் குறித்து அதிகாரிகள் ஆலோசனை!

EZHILARASAN D
புதிய பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு எவ்விதம் விநியோகம் செய்வது என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். வரும் 2021-2022-ம் கல்வியாண்டுக்காக 3 கோடியே 80 லட்சம் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள...
முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு!

EZHILARASAN D
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 264 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்...
முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

EZHILARASAN D
நடிகர் அஜித் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். ஏராளமான ரசிகர் பட்டாளங்களை கொண்ட இவர் தற்போது H.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும்; ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

EZHILARASAN D
தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு 6ம் தேதி தான் கிடைக்கும் என்பதால், ஒரு சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். தமிழகத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா

சைக்கிள் பெண் ஜோதி குமாரியின் தந்தை மோகன் பஸ்வான் உயிரிழப்பு!

EZHILARASAN D
சைக்கிள் பெண் என அழைக்கப்பட்ட பீகாரை சேர்ந்த ஜோதி குமாரியின் தந்தை மோகன் பஸ்வான் மாரடைப்பால் உயிரிழந்தார். கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த ஆண்டு நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பேருந்து,...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

கொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவமானமல்ல: உயர்நீதிமன்றம்

Jeba Arul Robinson
கொரோனா பாதிப்பு தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிடுவது அவமானமல்ல என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கு இன்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்: அமைச்சர் தங்கம் தென்னரசு!

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை இயக்குவதற்கு, மத்திய அரசின் பதிலை எதிர்நோக்கி காத்திருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 298 நியாயவிலைக் கடை பணியாளர்கள் மற்றும் பெட்ரோல்...
முக்கியச் செய்திகள் லைப் ஸ்டைல்

புகைப்பதை நிறுத்துவதால் இத்தனை நன்மைகளா?

EZHILARASAN D
 உலகம் முழுக்க ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. புகை பிடிப்பதால் ஏற்படும் நோய்களை, உயிரிழப்புகளை  தடுக்கும் நோக்குடன், 1987ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் புகையிலை ஒழிப்பு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. புகைபிடிப்பதை நிறுத்துகிறோம் என...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக சுகாதாரச் செயலர் மத்திய சுகாதாரத்துறையுடன் ஆலோசனை!

தமிழகத்தில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பிற்பகல் அவசர ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் தற்போது கையிருப்பில் உள்ள 5 லட்சம் தடுப்பூசிகள் இரண்டு...