தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 1,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 1,170 பேருக்கு…
View More இன்று ஒரே நாளில் 1,170 பேருக்கு கொரோனாtamilnadu corona status
தமிழ்நாட்டில் புதிதாக 4,481 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் புதிதாக 4,481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்போது ஐந்தாயிரத்துக்கும் கீழ் தொற்று குறைந்துள்ளது. மக்கள்…
View More தமிழ்நாட்டில் புதிதாக 4,481 பேருக்கு கொரோனா தொற்றுதமிழ்நாட்டில் 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் புதிதாக 4,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக 6 ஆயிரத்துக்கும் கீழாக…
View More தமிழ்நாட்டில் 5 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா தொற்றுதமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் புதிதாக 5,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாகக் குறைந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக 6…
View More தமிழ்நாட்டில் மேலும் குறைந்தது கொரோனா தொற்றுதமிழ்நாட்டில் புதிதாக 5,415 பேருக்கு கொரோனா தொற்று!
தமிழ்நாட்டில் புதிதாக 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 5,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. .…
View More தமிழ்நாட்டில் புதிதாக 5,415 பேருக்கு கொரோனா தொற்று!தமிழ்நாட்டில் ஒரே நாளில் 5,755 பேருக்கு கொரோனா உறுதி
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் கீழாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில்…
View More தமிழ்நாட்டில் ஒரே நாளில் 5,755 பேருக்கு கொரோனா உறுதிதமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் தொற்று: இன்று 7427 பேருக்கு பாதிப்பு!
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,…
View More தமிழ்நாட்டில் தொடர்ந்து குறையும் தொற்று: இன்று 7427 பேருக்கு பாதிப்பு!தமிழ்நாட்டில் புதிதாக 8,183 பேருக்கு கொரோனா பாதிப்பு!
தமிழ்நாட்டில் புதிதாக 8,183 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 29 நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த…
View More தமிழ்நாட்டில் புதிதாக 8,183 பேருக்கு கொரோனா பாதிப்பு!தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 11 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த…
View More தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்ததுகொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்தது!
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் மே 24 முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.…
View More கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்தது!